Saturday, March 18, 2006

பம்பரம்

சின்ன சின்ன பம்பரம்

வண்ண வண்ண பம்பரம்



கன்னம் போல மின்னுதே

கடைந்த இந்த பம்பரம்



சாட்டை சுற்றி வீசினேன்

சுழன்று என்னை கவர்ந்ததே

அன்பு சி. நடராசன்

4 comments:

பரஞ்சோதி said...

மிகவும் அருமையான பணி.

அற்புதமாக செய்திருக்கீங்க, உங்களுக்கு என் வாழ்த்துகள்.

உங்க வலைத்தளத்தின் சுட்டியை என் வலைத்தளத்தில் இணைக்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள். பின்னோட்டங்கள் வரவில்லை என்ற நினைத்து தேக்க நிலைக்கு செல்ல வேண்டாம்.


அன்புடன்
பரஞ்சோதி

(அப்புறம் Word Verification எடுத்திடுங்க, தேவையில்லை)

Anonymous said...

உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து நல்ல பாடல்களைத் தாருங்கள். குறிப்பாக புலம் பெயர்ந்த தமிழ்ச் சிறார்களுக்கு இந்தப் பாடல்கள் நிச்சயம் உதவும்.
//(அப்புறம் Word Verification எடுத்திடுங்க, தேவையில்லை)//
அத்தோட மறுமொழி மட்டுறுத்தலையும் பண்ணுங்கோ.

தேசாந்திரி said...

மிகவும் நல்ல பணி. பழைய ஞாபகங்களைத் தூண்டி விட்டு விட்டீர்கள். தொடர்க தம் பணி.

Anonymous said...

Your are Excellent. And so is your site! Keep up the good work. Bookmarked.
»