tag:blogger.com,1999:blog-242326542024-03-08T17:09:48.124+05:30தமிழ் பாப்பாதமிழ் பாப்பா பாடல்கள்Esha Tipshttp://www.blogger.com/profile/03765416409896675416noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-24232654.post-1154064954684422172006-07-28T11:04:00.000+05:302006-07-28T11:05:54.686+05:30மாம்பழம்நல்ல நல்ல மாம்பழம்
நீண்டு பருத்த மாம்பழம்
வெல்லக் கட்டி மாம்பழம்
வாங்கித் தின்று பார்க்கலாம்.

பொன் நிறத்த மாம்பழம்
பழுத்த புதிய மாம்பழம்
சின்ன மூக்கு மாம்பழம்
சிவப்பு பச்சை மாம்பழம்

சுவை மிகுந்த மாம்பழம்
சிறுவர் விரும்பும் மாம்பழம்
குவை குவையாய் மாம்பழம்
காண வாயும் ஊறுமே.Esha Tipshttp://www.blogger.com/profile/03765416409896675416noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-24232654.post-1153898516134680442006-07-26T12:48:00.000+05:302006-07-26T12:51:56.136+05:30ஆட்டுக்குட்டிதுள்ளி வரும் ஆட்டுக்குட்டி
துணிந்து வரும் ஆட்டுக்குட்டி
பள்ளி செல்ல வருவயோ?
பாடம் சொல்லித் தருவையோ?

கள்ளம் இல்லை உன்மனத்தில்
கபடம் இல்லை உன்மனத்தில்
பள்ளம் மேடு எதுவந்தாலும்
பாய்ந்து ஓடும் ஆட்டுக்குட்டி.

தொல்லை இல்லா ஆட்டுக்குட்டி
தோல் கறுத்த ஆட்டுக்குட்டி
சொல்லைக் கேட்டு வீட்டையே
சுற்றி வரும் ஆட்டுக்குட்டி.Esha Tipshttp://www.blogger.com/profile/03765416409896675416noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-24232654.post-1153897750971822402006-07-26T12:36:00.000+05:302006-07-26T12:39:10.990+05:30அசைந்தா டம்மா அசைந்தாடுஆசைக் கிளியே அசைந்தாடு
இசையோ டொன்றாய் அசைந்தாடு
ஈரக் குலையே அசைந்தாடு

உதய நிலாவே அசைந்தாடு
ஊதும் குழலே அசைந்தாடு
எழிலாய் வந்து அசைந்தாடு
ஏற்றத் தேடு அசைந்தாடு

ஐயம் விட்டு அசைந்தாடு
ஒழுக்கம் பேணி அசைந்தாடு
ஓவிய நூலே அசைந்தாடு
ஔவிய மின்றி அசைந்தாடுEsha Tipshttp://www.blogger.com/profile/03765416409896675416noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-24232654.post-1146904620604520772006-05-06T14:06:00.000+05:302006-05-06T14:07:00.616+05:30காக்கா காக்கா பறந்து வாகாக்கா காக்கா பறந்து வா

காலையில் எழுந்து பறந்து வா

கோழி கோழி ஓடி வா

குஞ்சைக் கூட்டி ஓடி வா

கோழிச் சேவல் ஓடி வா

கூவி எழுப்பிட ஓடி வா

கிளியே கிளியே பறந்து வா

கிள்ளை மொழி பேசி வா

பப்பி பப்பி பாய்ந்து வா

பந்தை வாயில் கெளவி வா

வெள்ளைப் பசுவே விரைந்து வா

பிள்ளைக்குப் பால் கொண்டு வாEsha Tipshttp://www.blogger.com/profile/03765416409896675416noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-24232654.post-1142665324285789982006-03-18T12:31:00.000+05:302006-04-23T10:15:46.026+05:30பம்பரம்சின்ன சின்ன பம்பரம்

வண்ண வண்ண பம்பரம்

கன்னம் போல மின்னுதே

கடைந்த இந்த பம்பரம்

சாட்டை சுற்றி வீசினேன்

சுழன்று என்னை கவர்ந்ததே

அன்பு சி. நடராசன்Esha Tipshttp://www.blogger.com/profile/03765416409896675416noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-24232654.post-1142665086282226622006-03-18T12:25:00.000+05:302006-03-18T12:28:06.283+05:30தோசைதோசை அம்மா தோசை

அரிசி மாவும் உளுந்த மாவும்

கலந்து சுட்ட தோசை

அப்பாவிற்கு நான்கு

அண்ண்னுக்கு மூன்று

அக்காவுக்கு இரண்டு

பாப்பாவுக்கு ஓன்று

சீனி நெய்யும் சேர்த்து

கூடி கூடி உண்போம்Esha Tipshttp://www.blogger.com/profile/03765416409896675416noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-24232654.post-1142664865120197332006-03-18T12:23:00.000+05:302006-03-18T12:24:25.120+05:30மாம்பழம்மாம்பழமாம் மாம்பழம்

மல்கோவா மாம்பழம்

சேலத்து மாம்பழம்

தித்திக்கும் மாம்பழம்

அழகான மாம்பழம்

தங்கநிற மாம்பழம்

உங்களுக்கு வேண்டுமா

இங்கே ஓடி வாருங்கள்

பங்கு போட்டுத் தின்னலாம்

அழ வள்ளியப்பாEsha Tipshttp://www.blogger.com/profile/03765416409896675416noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-24232654.post-1142664746883632982006-03-18T12:20:00.000+05:302006-03-18T12:22:26.883+05:30நாய்க்குட்டிஎங்கள் வீட்டு நாய்க்குட்டி

நன்றி உள்ள நாய்க்குட்டி

வெள்ளை நிற நாய்க்குட்டி

துள்ளி ஓடும் நாய்க்குட்டி

குட்டி பாப்பா தன்னோடு

குதித்து ஆடும் நாய்க்குட்டி

கண்ணைப் போல வீட்டையே

காவல் காக்கும் நாய்க்குட்டிEsha Tipshttp://www.blogger.com/profile/03765416409896675416noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-24232654.post-1142664447978603392006-03-18T12:15:00.000+05:302006-03-18T12:17:27.976+05:30சின்னப் பூனைசின்னச் சின்னப் பூனையாம்

சீறிப் பாயும் பூனையாம்

கன்னங்கரியப் பூனையாம்

கருப்பு மீசைப் பூனையாம்

இரவில் சுற்றும் பூனையாம்

எலியைப் பிடிக்கும் பூனையாம்

புலியைப் போன்ற பூனையாம்

புத்திசாலிப் பூனையாம்Esha Tipshttp://www.blogger.com/profile/03765416409896675416noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-24232654.post-1142664311641359852006-03-18T12:14:00.000+05:302006-03-18T12:15:11.643+05:30பொம்மைபொம்மை பொம்மை பொம்மை பார்

புதிய புதிய பொம்மை பார்

கையை வீசும் பொம்மை பார்

கண்ணைச் சிமிட்டும் பொம்மை பார்

தலையை ஆட்டும் பொம்மை பார்

தாளம் போடும் பொம்மை பார்

எனக்கு கிடைத்த பொம்மை போல்

ஏதும் இல்லை உலகிலே

தணிக்கை உலக நதன்Esha Tipshttp://www.blogger.com/profile/03765416409896675416noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-24232654.post-1142664233337705032006-03-18T12:13:00.000+05:302006-03-18T12:13:53.336+05:30குள்ள வாத்துகுள்ள குள்ள வாத்து

குவா குவா வாத்து

மெல்ல உடலைச் சாய்த்து

மேலும் கீழும் பார்த்து

செல்லமாக நடக்கும்

சின்ன மணி வாத்துEsha Tipshttp://www.blogger.com/profile/03765416409896675416noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-24232654.post-1142664034902809982006-03-18T12:07:00.000+05:302006-03-18T12:10:34.903+05:30நிலாநிலா நிலா ஓடி வா

நிலாமல் ஓடி வா

மலை மீது ஏறி வா

மல்லிகைப் பூ கொண்டு வா

வட்ட அட்ட நிலவே

வண்ண முகில்ப் பூவே

பட்டம் போல பறந்து வா

பம்பரம் போல சுற்றி வாEsha Tipshttp://www.blogger.com/profile/03765416409896675416noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-24232654.post-1142663348812160172006-03-18T11:58:00.000+05:302006-03-18T11:59:08.813+05:30அணில்அணிலே அணிலே ஓடி வா

அழகிய அணிலே ஓடி வா

கொய்யா மரம் ஏறி வா

குண்டு பழம் கொண்டு வா

பாதி பழம் உன்னிடம்

பாதி பழம் என்னிடம்

கூடிக் கூடி இருவரும்

கொறித்து கொறித்து தின்னலாம்Esha Tipshttp://www.blogger.com/profile/03765416409896675416noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-24232654.post-1142663226697751072006-03-18T11:48:00.001+05:302006-03-18T11:57:06.696+05:30அம்மாஅம்மா அம்மா என்னம்மா

அழகாய் முத்தம் தந்திடுவாய்

கண்ணைப் போல என்னையே

காக்கும் கருனை தெயவம் நீ

அம்மா நானும் வளர்ந்திடுவேன்

உலகம் எல்லாம் புகழ்ந்திடுவேன்.Esha Tipshttp://www.blogger.com/profile/03765416409896675416noreply@blogger.com1